Dec 7, 2019, 13:53 PM IST
தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான செலவு தொகையை எடுத்த பின்பும், பல சுங்கச் சாவடிகளில் தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. Read More
Apr 25, 2019, 12:53 PM IST
நல்லூர் சுங்க சாவடியை நேற்று அடித்து நொறுக்கிய விவகாரம் தொடர்பாக மொத்தம் 5 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் Read More
Apr 24, 2019, 10:51 AM IST
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே சுங்கச் சாவடியை வாகன ஓட்டுநர்கள் அடித்து நொறுக்கினர். போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் Read More